Monday, May 3, 2010

மலையும்,மலை சார்ந்த இடமும்..

ஒரு முன்மாலைப் பொழுதில்,இந்த பனி படர்ந்த மலைகள் சூழ்ந்த அழகான ஊரிலிருந்து கிளம்பி..


இந்த ஆப்பிள் தோட்டங்களைக் கடந்து..



மேற்கில் புதையும் சூரியனின் மஞ்சள் ஒளியில் நனைந்த இந்த மலைக்குன்றுகளையும் கடந்து..


இரவு இங்கே தங்கி..


மறுநாள் காலை,ஹைவேயில் கார்களின் வேகத்தைக் குறைத்த மோட்டார் சைக்கிள்களோடு மெதுவே ஊர்ந்து..

மீண்டும் ஒரு முன்மாலைப் பொழுதில்..


மீண்டும் ஒரு மலையும்,மலை சார்ந்த இடத்தை அடைந்துவிட்டோம்.


ஹோம்
..ஸ்வீட் ஹோம்!

15 comments:

  1. வாவ் சூப்பர் வியூ மகி. வாழ்த்துக்கள்.புதுவீட்டுக்கு புது விருந்தாளி.(ஆனால் உங்க ப்ளாக் அடிக்கடி பார்ப்ப்பேன்.)உங்க ரெசிபியில் சிலது செய்து பார்த்திருக்கிறேன்.very testy. thanks mahi.

    ReplyDelete
  2. எங்க மஞ்சள் ரோஸ்? ;)

    ReplyDelete
  3. மகி வழி சொல்லியாச்சு,நிச்சயம் வருவேன்,வெஜ் அயிட்டம் ஒரு பிடி பிடிக்க.

    ReplyDelete
  4. அருமையான படங்கள்...சூப்பர்ப்....

    ReplyDelete
  5. Hi mahi vanthaachaa.......All The Best mahi.pudhu veedu pudhu kitchenil pudhu pudhu recipies seythu kalakkunga.Thanks.

    ReplyDelete
  6. புது விருந்தாளி ஜில்(கோடைக்கேற்ற பெயராகத்தான் தேர்ந்தேடுத்திருக்கீங்க. :) ) நல்வரவு! அடிக்கடி வாங்க.
    ~~~
    //எங்க மஞ்சள் ரோஸ்? ;) // தேடிக் கண்டு பிடித்துட்டேன்..விரைவில் எதிர் பாருங்கள்! ;)
    ~~~
    //நிச்சயம் வருவேன்,வெஜ் அயிட்டம் ஒரு பிடி பிடிக்க.// கட்டாயம் வாங்க ஆசியாக்கா..நான் நான்வெஜ்-ம் ஓரளவு சாப்பிடற மாதிரி செய்வேன்.:) தைரியமா வாங்க!
    ~~~
    கருத்துக்கு நன்றி நிது!
    ~~~
    நன்றி கீதா!
    ~~~
    கவுண்டரே நன்றி..எப்போ வரீங்க எங்க வீட்டுக்கு? :)
    ~~~
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வானதி!
    ~~~
    வாழ்த்துக்கு நன்றி கொய்னி.

    ReplyDelete
  7. Hello mahi thanks for dropping by and your lovely comments esp about sandhavai. nice to know that your sister's name is also krishnaveni. say hello to her. Your blog looks really very nice with interesting recipes. photos are fantastic

    ReplyDelete
  8. விட்டா கவிதையே எழுதிடுவீங்க போல உங்க பயணத்தப் பத்தி? அழகா விவரிச்சிருக்கீங்க மஹி..

    ReplyDelete
  9. அழகான போட்டோக்கள் மஹி!

    ReplyDelete
  10. கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  11. வேணி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கட்டாயம் அக்காவிடம் உங்க ஹலோ-வை சொல்லிடறேன். :)
    ~~~***~~~
    /விட்டா கவிதையே எழுதிடுவீங்க போல/ யாரு விடமாட்டேன்னு புடிச்சு வெச்சிருக்காங்க என்னை?!! :) ஹி,ஹி..சும்மா தமாசுக்கு சொன்னேன்..நன்றி சந்தனா!
    ~~~***~~~
    செல்வி அக்கா, நல்வரவு! கருத்துக்கு நன்றி..அடிக்கடி வாங்க.
    ~~~***~~~
    அம்மு,உங்க ஊர்ல இருக்கற அளவுக்கு இங்கே பூக்களைப் பார்க்க முடில..எல்லாமே பசுமைமயம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. congrats mahi.nice pictures mahi. which place?

    ReplyDelete
  13. வாழ்த்துக்கு நன்றி விஜி! கடைசிக்கு முன்னால படத்தைப் பார்த்தே கண்டுபுடிச்சிருப்பீங்கன்னு நெனச்சேன். :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails