Wednesday, August 1, 2012

ரசித்து ருசித்தவை - 8


காமாட்சி அம்மாவின் சமையலறையில் இருந்து : சுலப சட்னி

சித்ரா சுந்தர் சமையலறையிலிருந்து : சுரைக்காய்-வேர்க்கடலை கூட்டு

கீதா ஆச்சலின் சமையலறையிலிருந்து : பூண்டு-தக்காளி சட்னி

மீண்டும் காமாட்சி அம்மாவின் சமையலறையிலிருந்து : அரிசிப் பாயசம்

பத்மாவின் சமையலறையிலிருந்து : ஸ்டஃப்ட் பாகற்காய்


30 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ் மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஉ

    ReplyDelete
  2. எனக்கு அந்த அரிசி பாயாசம் வேணும்.. எனக்கு செய்ய விருப்பம் ஆனா ஒருநாளும் செய்ததில்லை.
    அதுசரி செய்முறை போட்டிருக்கோணும் அல்லது லிங்காவது தந்திருக்கோணும், இது ரெண்டுமில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  3. ஆஆஆஆஆ வெடி சாடி:)) கடிசியிலயோ லிங் இருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்டுபிடிச்சுட்டேன்ன்ன்ன் எங்கிட்டயேவா:)) தபவே முடியாது:) நான் லிங்கைச் சொன்னேனாக்கும்.

    ReplyDelete
  4. அச்சோ ஸ்டப் பாவற்காயோ? அதெப்பூடிச் சாமீஈஈஈஈ, அதுவும் வெள்ளைப்பாவல் என்றால் பறவாயில்லை, இது பச்சையாச்சே அச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))

    ReplyDelete
  5. தக்காளி சேராத சட்னியே இல்லைப்போல :).

    என்னிடமும் கொஞ்சம் இருக்கு, எல்லாம் தொகுத்து போட நேரமும் பொறுமையும் இடம் கொடுக்குதில்லை. சமர் முடியமுதல்... அந்த கடல்பாசியும் செய்யோணும்..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இந்தக் கர் 4 மீ:).

    ReplyDelete
  6. /கடிசியிலயோ லிங் இருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்டுபிடிச்சுட்டேன்ன்ன்ன் எங்கிட்டயேவா:))/ :))))))))) டைப் செய்கையில் லிங்க் கொடுத்த தலைப்புகள் தெளிவாகத் தெரிந்தது அதிரா. அதான் எழுத்துக்களைப் போல்டாக்காமல், கலரும் குடுக்காமல் அப்படியே வெளியிட்டேன். ப்ளாகில் பார்க்கையில் எல்லா எழுத்துக்களும் ஒரே போல தெரிந்திருக்கு. அதான் நீங்க கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க வேண்டியதாப் போயிருக்கு.

    இப்ப நல்லா அழுத்தமாக் குடுத்துட்டேன் லிங்க் எல்லாம்! குழப்பத்துக்கு வெடி சாடி! :);)

    /தக்காளி சேராத சட்னியே இல்லைப்போல :)/ சரியாச் சொன்னீங்க. தேங்காய்ச் சம்பல்:) மற்றும் பருப்புச் சம்பல் இரண்டு மட்டுமே தக்காளி போடாமல் நான் செய்வது. மற்றவற்றில் எப்படியாயினும் தக்காளி சேர்ந்துவிடுகிறது. :)

    /அதுவும் வெள்ளைப்பாவல் என்றால் பறவாயில்லை, இது பச்சையாச்சே அச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) / ஆஹா..வெள்ளைப் பாகற்காயா? நான் கேள்விப் பட்டதே இல்லையே?! இந்தக் குட்டிப்பாகல்- மிதி பாகல் என்றும் சொல்வார்கள் என கேள்விப் பட்டிருக்கேன், இப்பொழுதுதான் முதல் முறையா ;) இந்தக் காய் வாங்கி ருசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது அதிரா. ரெசிப்பி ரெடியாய் இருக்கு. ஆங்கிலத்தில் அடுத்தவாரம் வரும். அங்ங்ங்ங்ங்....ங்க ;) வாங்கோ, என்ன?! ;)))))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  7. Athiraaav karrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  8. எல்லா ரெசிபியும் அருமையா இருக்கு மகி. நான் போன வாரம் சொரைக்காய் வாங்கிட்டு வந்து வித்தியாசமா என்ன பண்ணுறதுன்னு கொஞ்சம் ஒ ஓசிச்சிட்டு சாம்பார் பண்ணிட்டேன். இந்த கூட்டு நல்லா இருக்கும் போல இருக்கு. தக்காளி பூண்டு சட்னி இது வரை செஞ்சதில்லே இந்த வீக் எண்டு செஞ்சுட வேண்டியதுதான்

    ReplyDelete
  9. அரிசி பாயாசம் மிக்சியில் பொடிச்சீங்களா? இல்லே நல்லா குழைய வேக வெச்சீங்களா? சண்டே கோவில் அன்ன தானத்தில் அரிசி பாயாசம் தான் செஞ்சாங்க. எனக்கு ஜவ்வரிசி பாயசத்த விட சேமியா இல்லேன்னா அரிசி பாயாசம் தான் புடிக்கும்.

    ஸ்டஃப் பாவக்காய் புதுசா இருக்கு. கசப்பு தெரியாதா இந்த மாதிரி பண்ணினால்? எங்க வீட்டில் குழம்பு இல்லேன்னா வறுவல் மட்டும்தான் பண்ணுவேன்.

    ReplyDelete
  10. //அந்த கடல்பாசியும் செய்யோணும்.....// கிக் கிக் :)) நான் கடல் பாசி செஞ்சிட்டேனே அதிரா. மகிக்கு அஞ்சுவுக்கு எல்லாம் ஸ்பெஷல் பார்ஸல் அனுப்பியும் விட்டேன். உங்க கொசு மெயில் தெரியாது அதனால அனுப்ப முடியல வெடி சாடி :)) கொசு மெயில் கொடுத்தீங்கன்னா ரெண்டு நாளைக்கு முன்னே செஞ்ச கச்சாயம் அண்ட் அகர் அகர் அனுப்பி வைப்பேன் ஸ்பீட் போஸ்ட் இல் :)) இத படிச்சிட்டு தேம்சுக்கு போறேன் ன்னு துள்ள கூடாது ஓகே :))

    ReplyDelete
  11. கிரிஜா, நல்ல பிஞ்சு சுரைக்காயாப் பார்த்து வாங்கி இப்படி செய்யுங்க,சூப்பரா இருக்கும்.

    /அரிசி பாயாசம் மிக்சியில் பொடிச்சீங்களா?/ இல்லைங்க.
    / நல்லா குழைய வேக வெச்சீங்களா?/ ஆமாங்க.
    :)
    பால் + தண்ணீரில் அரிசி வெந்ததும் கரண்டியால மசிச்சு விட்டுட்டேன், அவ்வளவுதான்!

    /கசப்பு தெரியாதா இந்த மாதிரி பண்ணினால்? / கொஞ்சம் கசப்பு தெரிந்தது, ஆனா ரொம்ப கசக்கல.;) எண்ணெய் + ஸ்டஃபிங் ருசில கசப்புல்லாம் உங்க நாக்கு கவனிக்காது. சப்பாத்தி-சாதம் ரெண்டுக்குமே சூப்பரா இருக்கும், செய்து பாருங்க.

    கிரி,அதிராவின் கொசு மெயில் தெரியாதா உங்களுக்கு?! நான் தரட்டே? ;)
    [அதிரா: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்- என்ற ஒரு நல்ல எண்ணத்தில்தான் கேட்கிறேன் அதிராவ்! ;) நோ 10ஷன், ரிலாக்ஸ்! :)]

    கிரிஜா, அங்கங்கே ரெசிப்பிகளின் லிங்க் தந்திருக்கேன். இன்னும் ஏதும் விளக்கம் தேவைப்பட்டா கேளுங்க. விளக்கிரலாம்! :))))))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  12. Everything looks so tempting. I will try some of these recipes very soon. But I have the same question as poosar about pavarkai. The white kind is bitter but this green is s....o bitter. How would it taste?

    ReplyDelete
  13. பாவற்காயில் ஏன் எல்லோரும் இப்பிடிக் கடியாக இருக்கினம்!! வெற்றிலை போடுற மாதிரி நல்லாச் சப்பிச் சாப்பிடுவினமோ!!

    மகி... 'அங்கே' போனேன். கண் வைத்த பாவற்காய் அழகாக இருந்தது. ம்... இப்ப ஒன்றும் சமையல் எல்லாம் முயற்சிக்கிறதாக இல்லை. சும்மா பார்த்துப் போட்டுப் போறன். சீயா மீயா.

    ReplyDelete
  14. Unga blog'la irukara dishes'ye romba tempting'ah irukum, ithula aduthavanga blog dish veraiya... Konjam kastam samalikarthu...
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  15. நானும் பாவக்காயில் இப்படிதான் செய்வேன் மற்ற குறிப்புகளும் ந்லா இருக்கு

    ReplyDelete
  16. பேபி அதிரா எனக்கு முன்ன வந்து எல்லாம் முடித்து விட்டாங்க போல..

    ALL DISH SUPER.

    எங்கள் வீட்டில் சப்பாத்தியும் ,தக்காளி தொக்கும்

    ReplyDelete
  17. பொறுமையாக சமைத்து அதை விட பொறுமையாக படம் எடுத்து பந்தியிலிட்டு சக பதிவர்களை மனமகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் மகிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. //கிரி,அதிராவின் கொசு மெயில் தெரியாதா உங்களுக்கு?! நான் தரட்டே? ;)// தெரியாது பூஸ் பெர்மிஷன் கொடுத்தால் தாராளமா கொடுங்க அப்புடியே நம்ம கெ.கிருமிஸ் கொசு மெயில் உம் கொடுங்க.
    //[அதிரா: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்- என்ற ஒரு நல்ல எண்ணத்தில்தான் கேட்கிறேன் அதிராவ்! ;) // கர்ர்ரர்ர்ர்ர் மகி :))

    ReplyDelete
  19. wow... all are delicious...
    Mahi you are having a tremendous award on my space Please accept it as token of my love YOUR AWARD
    VIRUNTHU UNNA VAANGA

    ReplyDelete
  20. மகி !!! நானும் இந்த போஸ்டை பார்த்ததும் பூண்டு தக்காளி சட்னி செய்திட்டேனே ..ஓட்ஸ் ரவா தோசையோடு சூப்பரா இருந்திச்சு

    ReplyDelete
  21. ஹையோ ஹையோ !!! மகி பூஸ் சொல்வது தாய்லாந்து பாவக்காய் நீங்க கூட குழம்பு ரெசிப்பி போட்டீங்களே .அதேதான்
    லைட் கிரீன் கலர் பூஸ் கண்ணுக்கு மட்டும் எப்பூடி வெள்ளையா தெரியுது
    கர்ர்ரர்ர்ர் இது மியாவுக்கு

    ReplyDelete
  22. @@@Girija //

    நீங்க ஒரு மெய்லை அனுப்பினா அந்த மெய்லை ஒப்பன் செய்ய்தவுடன்
    கிர்ருனு ஷாக்கடிக்கணும் ..அப்படி ஒரு ஐடியா வச்சிருக்கீங்களா
    தென் நான் ஐடி தரேன் ஹா ஹா ஹா :))ROFL

    ReplyDelete
  23. நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி சகோ...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  24. அரிசி பாயாசம் (அரிசியில் கீர் )ஆடி பெருக்கிற்கு செய்து சாப்பிட்டாச்சு மகி..குங்கும பூ தான் ...அது போடாமலும் நல்லா இருந்தது மகி.

    ReplyDelete
  25. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் இல்லாத நேரமாப் பார்த்து என்னைப்பற்றி எல்லாம் கதைச்சிருக்கினம், ஒரு சுவீட் 16 இல இருக்கிற பிள்ளையின் ஐடியைக் கேட்டால் எப்பூடிக் கொடுப்பதாம்..:))) எனக்கு ரொம்ப ஷையா வருது....:).

    மகீஈஈஈஈஈ பாதியைக் கட் பண்ணிட்டுக் கொடுங்க மகி(மெயில் ஐடியில:)), அவ எப்பூடியாவது எனக்கு அகர் அகர் அனுப்பினால் சரிதான்.

    ReplyDelete
  26. சமைக்கும்போதே ஸ்டெப் பை ஸ்டெப்பாக ஃபோட்டோவும் எடுத்து, பொறுமையாக வரிசைப்படுத்தி,லிங்க்கும் கொடுத்து அசத்திட்டீங்க. அதிலும் ஸ்டஃப்டு பாகற்காய்க்கு எலிகளின் படையெடுப்பு நல்லாருக்கு.

    ReplyDelete
  27. /The white kind is bitter but this green is s....o bitter. How would it taste?/ :) Not so bitter Vanathy. As the stuffing has the sweetness from onions, hotness from chilli powder, those two with oil, suppresses the bitterness! Its worth a try! So, try it! :)

    BTW, I don't know what is white bitter gourd..is it the Bitter melon available here in Asian shops?!
    Thanks for stopping by Vanathy! :)
    ~~
    /பாவற்காயில் ஏன் எல்லோரும் இப்பிடிக் கடியாக இருக்கினம்!! வெற்றிலை போடுற மாதிரி நல்லாச் சப்பிச் சாப்பிடுவினமோ!!/ அதான? நல்லாச் சொல்லுங்கோ இமா! :)

    /கண் வைத்த பாவற்காய் அழகாக இருந்தது. ம்.../ம்...மிளகு வைத்த பாவற்காய் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே? ம்...
    :))) ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
    ~~
    /Follow foodie said./ வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ப்ரீத்தி!
    ~~
    /Konjam kastam samalikarthu.../ :))) சங்கீதா, கஷ்டப்பட்டாவது சமாளிச்சிருங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    /Lakshmi said... / அப்படியாம்மா? சின்னப் பாகற்காயில முதல்முறையா செய்தேன். நன்றிம்மா!
    ~~
    //பேபி அதிரா எனக்கு முன்ன வந்து எல்லாம் முடித்து விட்டாங்க போல..// குட்டி சிங்கம் டிவா;)...என்னது இது? இப்புடி மொட்டையா சொன்னா எப்படி? பேபி அதிரா எதை "எல்லாம்" முடிச்சுட்டாங்க என்று சொல்லுங்க, குழப்பமா இருக்குல்ல? ;)))))

    /எங்கள் வீட்டில் சப்பாத்தியும் ,தக்காளி தொக்கும் / அடேங்கப்பா, சூப்பர் காம்பினேஷன்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா!
    ~~
    பொறுமையா என் பதிவைப் படிச்சு, பொறுமையா அழகா கருத்தும், வாழ்த்தும் சொன்ன ஸாதிகா அக்காவுக்கு நன்றிகள்! :)
    ~~
    /பூஸ் பெர்மிஷன் கொடுத்தால் தாராளமா கொடுங்க அப்புடியே நம்ம கெ.கிருமிஸ் கொசு மெயில் உம் கொடுங்க. / பர்மிஷன் வந்தா குடுத்திடறேன் கிரி! :)
    ~~
    விஜி, விருது மேல விருதா குடுக்கறீங்க, ரொம்ப நன்றிமா! :)
    ~~

    ReplyDelete
  28. ஏஞ்சல் அக்கா, பூண்டு சட்னி செய்துட்டீங்களா? படு வேகமா இருக்கீங்க, வெறி;) குட்! :)

    /மகி பூஸ் சொல்வது தாய்லாந்து பாவக்காய்/ ஓ...அதும் கசப்பாத் தானே இருந்தது? அவ்வ்வ்வ்வ்வ்! :)

    /லைட் கிரீன் கலர் பூஸ் கண்ணுக்கு மட்டும் எப்பூடி வெள்ளையா தெரியுது / ஐ திங்க், பூஸ் கண்ணு, லைட் க்ரீன் கலர்ல இருக்கு இப்போ! அதனால பாவக்காய் வெள்ளையா தெரியுது! எப்பூடி என் கருத்து? ;))))))

    //Girija //நீங்க ஒரு மெய்லை அனுப்பினா அந்த மெய்லை ஒப்பன் செய்ய்தவுடன் கிர்ருனு ஷாக்கடிக்கணும் .// :D :D :D இதைப் படிச்சு உங்க டைமிங் சென்ஸ்-ஐ பார்த்து...சிரிசிரிசிரிசிரின்னு சிரிச்சிட்டேன் ஏஞ்சல் அக்கா! கலக்கறீங்க போங்க! கீப் இட் மேலே! :)))))

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
    ~~
    /திண்டுக்கல் தனபாலன் said.../ மிக்க நன்றீங்க, தொடர் வருகைக்கும், கருத்துக்கும்!
    ~~
    /அரிசி பாயாசம் (அரிசியில் கீர் )ஆடி பெருக்கிற்கு செய்து சாப்பிட்டாச்சு மகி../ஆஹா! நன்றிங்க ராதாராணி! நேரமிருந்தா ஒரு நடை காமாட்சியம்மா ப்ளாகுலயும் ஒரு வார்த்தை சொல்லிருங்களேன், சந்தோஷமா இருக்கும்ல அவங்களுக்கும்? :)
    ~~
    //ஒரு சுவீட் 16 இல இருக்கிற பிள்ளையின் ஐடியைக் கேட்டால் எப்பூடிக் கொடுப்பதாம்..:))) எனக்கு ரொம்ப ஷையா வருது....:).// *@&^%!#@~~&&<>?!)$# ---ஐ யாம் ஸ்பீச்லெஸ் அதிராவ்! ;))))
    ~~
    // ஸ்டஃப்டு பாகற்காய்க்கு எலிகளின் படையெடுப்பு நல்லாருக்கு.// :))) என் கற்பனைக்கு எலிதான் சித்ராக்கா வந்தது! :)))
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~

    ReplyDelete
  29. Nice blog in tamil..you can follow my blog too :)

    ReplyDelete
  30. நீலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails